பேப்பர் ஏஜென்ட்களே நாளிதழ்களின் போர் வீரர்கள்!!

சென்னை: நாளிதழ்கள் தான், ஜனநாயகத்தின் கண்கள். உலகில் நடக்கும் நல்லது, கெட்டது, பிரச்னைகள், தீர்வுகள் என்று அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதம்.இந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் ஏஜென்ட்கள், லைன்பாய்ஸ் மற்றும் ஹாக்கர்ஸ்.