இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேர், தலா ரூ. 50,000 பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். தொடர்ந்து அனைத்து 'கெஜடட்' அதிகாரிகளும், தங்கள், மூன்று நாள் சம்பளத்தையும், கெஜடட் அல்லாத அதிகாரிகள், இரண்டு நாள் சம்பளத்தையும், 'குரூப் சி' ஊழியர்கள், ஒரு நாள் சம்பளத்தையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர். இந்த நன்கொடை, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என பதிவாளர் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதி